உள்நாட்டு செய்திகள்

உள்ளாடையினுள் வைத்து ஹெரோயின் கடத்திய பெண் அதிரடியாய் கைது

கட்டாரில் இருந்து இன்று காலை இலங்கை வந்த விமானத்தில் இவர் வந்துள்ளதாகவும் இவ்வாறு கைது செய்யப்பட்டவர் 48 வயதுடையவரெனவும் சுங்க அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இவரிடம் இருந்து 200 கிராம் நிறையுடைய 2 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரொயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் விமான நிலைய சுங்க அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

(riz)

Related posts

ஹூதிகளுக்கு எதிராக அமெரிக்காவுடன் இலங்கை சேர்ந்தது – 100 பேர் கொண்ட ரோந்துக் கப்பலை அனுப்புகிறது..!

wpengine

கீதா குமாரசிங்கவின் மேன்முறையீட்டு மனு இன்று மீளவும் விசாரணைக்கு..

wpengine

தடுத்து வைக்கப்பட்ட ரஷ்ய விமானம் மீண்டும் தாயகம் திரும்புகின்றது !

wpengine