உள்நாட்டு செய்திகள்

உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல் 2017 ஆம் ஆண்டு இறுதியில்..

எதிர்வரும் அடுத்த உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல் 2017 ஆம் ஆண்டு இறுதியில் நடைபெறும் என  நாடாளுமன்றின் சபை முதல்வரும், உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சருமான லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலை நடத்தாது தொடர்ந்தும் ஒத்திவைத்து வருவதால் அரசின் அபிவிருத்திப் பணிகளை முன்னெடுப்பதில் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்க நேரிட்டுள்ளதாகவும் அமைச்சர் கிரியெல்ல  கண்டியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனால் உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலை விரைவில் நடத்துமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்து சட்டத்தை சீர்திருத்தம் செய்வதற்கான யோசனை இன்று(15) நீதி அமைச்சரிடம் கையளிக்கப்படவுள்ளது

wpengine

சிறுநீரக மாற்று சத்திரசிகிச்சை குறித்து ஆராய இன்டர்போலின் உதவி

wpengine

அரச நிறுவனங்களுக்கு தேர்தல் ஆணைக்குழுவினால் விஷேட அறிவிப்பு

wpengine