உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

update- உள்ளுராட்சி தேர்தலுக்கான வர்த்தமானி கைச்சாத்து…

புதிய தேர்தல் முறை­யூ­டாக நடத்­து­வ­தற்கு தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்ள உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்தல் தொடர்­பான வர்த்­த­மானி அறி­வித்­தலில் சற்றுமுன்னர்(11.00 A.M)  மாகாண சபைகள் மற்றும் உள்­ளூ­ராட்­சி­மன்ற அமைச்சர் பைஸர் முஸ்­தபா கைச்சாத்­தி­ட்டார்.

—————-   update 01.11.2017  (8.13 A.M)

புதிய தேர்தல் முறையின் கீழ் நடைபெறவுள்ள உள்ளுராட்சிமன்ற தேர்தலுக்கான வர்த்தமானி அறிவிப்பு இன்று(01) கைச்சாத்திடப்படவுள்ளது.

மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபா இன்று(01) அமைச்சில் இந்த வர்த்தமானிக்கு கையெழுத்திடவுள்ளார்.

வர்த்தமானி அறிக்கைக்கு கையெழுத்திட்ட பின்னர் உள்ளுராட்சி தேர்தல் நடைபெறும் முறை குறித்து ஊடகங்களுக்கு அமைச்சர் தெளிவுப்படுத்த எதிர்பார்த்துள்ளார்.

Related posts

ITN இனது நிறைவேற்று அதிகாரியாக ராசா ஹரிச்சந்ர நியமனம்..

wpengine

இலங்கை அணி வீரர் சந்திமாலினை வீழ்த்த மிஸ்ரா வியூகம்

wpengine

ஶ்ரீ.சு.கட்சியில் இருந்து ஜனாதிபதி வேட்பாளர்

wpengine