உள்நாட்டு செய்திகள்

உள்ளுராட்சி தேர்தலை உடனடியாக நடுத்துமாறு கோரி கையெழுத்து வேட்டை…

தாமதமின்றி உள்ளுராட்சி தேர்தலை உடனடியாக நடத்துமாறு கோரிக்கை விடுத்து, சுமார் 53 லட்சம் மக்களின் கையொப்பத்தினை பெறும் நடவடிக்கை எதிர்வரும் மார்ச் மாதம் 19 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் இன்று(22) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அலகபெறும இதனை தெரிவித்துள்ளார்.

Related posts

தேசிய வைபவம் இன்று

wpengine

சம்மாந்துறையில் குழந்தையை கடத்த முயன்ற நபர்: பொது மக்களின் துணிகர செயல்

wpengine

கோரிக்கைக்காக போராடத் தயார் – தாய் நாட்டுக்கான இராணுவ அமைப்பு

wpengine