உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான வர்த்தமானி அரச அச்சுத் திணைக்களத்திடம்..

புதிய தேர்தல் முறையின் கீழ் இடம்பெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல், கிடைக்கப் பெற்றுள்ளதாக, அரச அச்சுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த வர்த்தமானி அறிவித்தலில் உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா நேற்று(01) கையெழுத்திட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

மீண்டும் பால்மா விலையை அதிகரிக்க கோரிக்கை

wpengine

பாராளுமன்ற தெரிவுக் குழுவுக்கு ராஜித மற்றும் நளிந்த ஜயதிஸ்ஸ இணைப்பு

wpengine

கொவிட்19 பயன்படுத்தி அரசியல் இலாபம் தேடவேண்டாம்

wpengine