Top Story 1உள்நாட்டு செய்திகள்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை திட்டமிட்டபடி நடத்த உயர் நீதிமன்றம் அனுமதி..!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை திட்டமிட்டபடி நடத்துவதற்கு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

ஓய்வுபெற்ற இராணுவ கேணல் டபிள்யூ.எம்.ஆர். விஜேசுந்தரவினால் இந்த தேர்தலை இடைநிறுத்த உத்தரவிடுமாறு கோரி ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டம குறிப்பிடத்தக்கது.

Related posts

அக்குறனை நகர் நவீன வசதிகளுடன் வடிவமைக்க ஏற்பாடு…

wpengine

4 இடங்களில் தொல்பொருள் திணைக்களத்தினால் விசாரணை

wpengine

எமில்ரஞ்சன் மற்றும் ரங்கஜீவ ஆகியோரது விளக்கமறியல் நீடிப்பு…

wpengine