உள்நாட்டு செய்திகள்

உள்ளூர் வருமானம் வரி அதிகாரிகள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில்…

உள்ளூர் வருமானம் வரி அதிகாரிகளது எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக தற்போது, கொழும்பு கோட்டை NSA சுற்றுவட்டத்தில் இருந்து செரமிக் சந்தி வரையில், லோட்டஸ் சுற்றுவட்ட வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

இதன் காரணமாக குறித்த வீதிகளை அண்டிய பகுதிகளில் கடும் வாகன நெரிசல் நிலவி வருவதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

யாழ்.போதனா வைத்தியசாலையில் நோயாளார்கள் பெரும் அவதி

Azeem Kilabdeen

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து கொழும்பிலும் ஆர்ப்பாட்டம்.. [PHOTOS]

wpengine

STF தலைமை அதிகாரிக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை

wpengine