உள்நாட்டு செய்திகள்

ஊடகவியலாளர் நொயார் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மேலும் 2 இராணுவ வீரர்கள் கைது…

ஊடகவியலாளர் கீத் நொயார் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மேலும் 2 இராணுவ வீரர்கள் இன்று(19) அதிகாலை கைது செய்யப்பட்டதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டவர்கள் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இராணுவ மேஜர் ஒருவர் உட்பட 3 இராணுவத்தினரே குற்ற விசாரணைப் பிரவினரால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ஊடகவியலார் கீத் நொயர் மீது கடந்த 2008 ஆம் ஆண்டு மே மாதம் கொழும்பில் வைத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

பந்துவீச்சாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கவில்லை… வீரர்களின் நடவடிக்கை குறித்து மேத்யூஸ் ஆதங்கம்..

wpengine

அர்ஜுனவுக்கு அமைச்சர் பதவியை வழங்கவும் நான் தயார் – ரொஷான் ரணசிங்க..!

wpengine

கடுவல – கொட்டாவ அதிவேக வீதிக்கு பூட்டு

wpengine