உள்நாட்டு செய்திகள்

ஊடகவியலாளர் நோயார் தாக்குதலில் இராணுவ மேஜர் உட்பட 3 இராணுவ வீரர்கள் கைது….

ஊடகவியலாளர் கீத் நோயார் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தில் இராணுவ மேஜர் ஒருவர் உட்பட மேலும் இரண்டு இராணுவ வீரர்கள் குற்றப் புலனாய்வு திணைக்களத்தால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட மூவரும் இன்று(18) கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

Related posts

மிக்கி ஆர்தர் தலைமை பயிற்சியாளராக நியமனம்

wpengine

பந்துல குணவர்தனவுக்கு கொவிட்

wpengine

4 சிறுபான்மைக் கட்சிகளும் பாராளுமன்றத்தில் பிரசன்னமானது ஏன்..?

wpengine