உள்நாட்டு செய்திகள்

ஊடகவியலாளர் மஹேஸ் விளக்கமறியலில்…

நபரொருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஊடகவியலாளர் மகேஸ் நிஸ்ஸங்க மற்றும் அவரின் புதல்வர் ஆகியோர் எதிர்வரும் 18ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க மஹர நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

கடந்த 9ம் திகதி வத்தளை, எடேரமுள்ள பகுதியில் குறித்த தாக்குதல் இடம்பெற்றிருந்ததுடன் அது தொடர்பில் குறித்த ஊடகவியலாளர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

Related posts

பிரதான பாதையிலான ரயில்வே சேவைகளில் தாமதம்…

wpengine

இலங்கையில் திருமண வயது எல்லையை பொது வயது எல்லையாகக் கொண்டுவருவதற்கு பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தினால் முன்மொழிவு 

Azeem Kilabdeen

கொவிட் தடுப்பூசி கொள்வனவுக்கு அமைச்சரவை அனுமதி

wpengine