உள்நாட்டு செய்திகள்

ஊடக அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கும் காலம் நீடிப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) ஊடகவியலாளர்களுக்காக  வழங்கப்பட்டுள்ள 2019ஆம் ஆண்டுக்கான ஊடக அடையாள அட்டை(Media Accreditation ) செல்லுபடியான காலம் ஜூன் 20ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

 இதுதொடர்பாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நாலக கலுவேவ வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Related posts

ஷானிக்கும் கொவிட்

wpengine

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகன உரிமக் கொடுப்பனவு இல்லை – சஜித்

wpengine

7 மணித்தியாலங்கள் நீர் வெட்டு அமுலுக்கு..

wpengine