உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஊனா மக்கெலி உலகினை விட்டும் பிரிந்தார் – ஐ.நா இரங்கல்..

ஐ.நாவின் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளரும் ஐ.நாவின் அபிவிருத்தி வேலைத்திட்ட வதிவிடப் பிரதிநிதியுமான ஊனா மக்கெலி, தனது 54ஆவது வயதில் நேற்று(23) காலமானார்.

இவரது மரணம் தொடர்பில் ட்விட்டர் வலைத்தளத்தில் ஐ.நா இரங்கல் வெளியிட்டுள்ளது.

ஊனா மக்கொலியின் மரணத்தை மிகவும் துன்பத்துடன் அறியத் தருவதாகவும் உலகின் மக்களுக்குச் சேவை செய்வதில் அவர் தனது வாழ்க்கையை அர்ப்பணித்துள்ளாரெனவும் ஐ.நா இரங்கல் தெரிவித்துள்ளது.

அயர்லாந்து, ஐக்கிய இராச்சியத்தை சொந்த இடமாகக் கொண்ட இவர், இலங்கை உட்பட சூடான், கென்யா, அங்கோலா ஆகிய நாடுகளிலும் பணியாற்றியுள்ளார்.

இலங்கையின் முதலானது பெண், ஐ.நா வதிவிட ஒருங்கிணைப்பாளர் ஊனா மக்கெலி என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

gallery

 

#rishma

Related posts

சீன நிறுவனத்திடம் ஹம்பாந்தோட்டை துறைமுகம் கையளிப்பு குறித்த உடன்பாடு விரைவில்..

wpengine

தனது முதல் போட்டியிலேயே சாதனை படைத்த லக்ஷான்

wpengine

காசாவில் உள்ள பாலஸ்தீனியர்கள் தங்கள் தாயகத்தை விட்டு வெளியேற மாட்டார்கள் – இஸ்ரேலுக்கு ஹமாஸ் பதிலடி..!

wpengine