உள்நாட்டு செய்திகள்

ஊரடங்கு உத்தரவை மீறிய 201 பேர் கைது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கடந்த 8 நாட்களில் ஊரடங்கு உத்தரவை மீறிய 5,386 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இன்று மாத்திரம் ஊரடங்கு உத்தரவை மீறிய 201 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்

அத்துடன் 1,358 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்

Related posts

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீன நிறுவனத்திற்கு விற்பது முற்றிலும் பிழையே..

wpengine

ஊரடங்குச் சட்டத்தை மீறிய 22000 பேர் கைது

wpengine

தப்பிய மகிந்த – நாமல் பெயர்களை காணவில்லை!

wpengine