உள்நாட்டு செய்திகள்

இதுவரை 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கடந்த மார்ச் 20 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை மீறிய 50,009 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் ஊரடங்கு உத்தரவை மீறி பயணித்த 12 ஆயிரத்து 975 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன

இன்று காலை 6 மணிமுதல் நண்பகல் 12 மணிவரையான காலப்பகுதிக்குள் ஊரடங்கு உத்தரவை மீறிய 225 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

பெருந்தோட்டத் தொழிலாளர்களது சம்பள அதிகரிப்பு – பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்றும் முன்னெடுப்பு…

wpengine

இன்று இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம்…

wpengine

அனுர குமார தனது வாக்கினை பதிவு செய்தார்

wpengine