உள்நாட்டு செய்திகள்

ஊரடங்கு சட்டத்தை மீறிய 125 பேர் கைது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஊரடங்கு சட்டத்தை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில் 513 பேர் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரான பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

நேற்று மாலை 6 மணி வரையிலான 24 மணித்தியாலயங்களுக்குள் மாத்திரம் 125 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் இதுவரையான காலப்பகுதியில் 63 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளரான பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

Related posts

மேலும் சில பகுதிகள் முடக்கம்

wpengine

கொழும்பு லோட்டஸ் வீதி தற்காலிகமாக பூட்டு…

wpengine

COVID தொற்றுக்குள்ளான மேலும் 17 பேர் அடையாளம்

wpengine