உள்நாட்டு செய்திகள்

ஊரடங்கு சட்டத்தை மீறிய 9028 பேர் கைது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கடந்த 20ஆம் திகதி முதல் இன்று(01) காலை 6 மணி வரையான காலப்பகுதியில் ஊரடங்கு சட்டத்தை மீறிய 9028 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்

இன்று(01) காலை 6 மணிமுதல் நண்பகல் 12 மணிவரை ஊரடங்கு உத்தவை மீறிய 289 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 67 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் அனுமதிப்பத்திரமின்றி பயணிப்போருக்கு பொலிஸ் பிணை வழங்கப்படமாட்டாது என பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண குறிப்பிட்டுள்ளார்.

Related posts

ஹட்டனில் சட்டவிரோதமாக மாணிக்க கல் தோண்டிய 6 பேர் கைது

News Editor

சிலாபம், சவரான முஸ்லிம் வித்தியாலயத்தில் புதிய கட்டிடம் திறந்து வைப்பு…

wpengine

தெற்கு அதிவேக வீதியின் களனிகம பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் இருவர் காயம்

wpengine