Coronavirus Outbreakஉள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஊரடங்குச் சட்டம் பற்றிய புதிய அறிவித்தல்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம் ஆகிய மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கு நாளை (30) இரவு 8 மணி தொடக்கம் எதிர்வரும் 4ஆம் திகதி காலை 5 மணி வரை ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.

 

Related posts

அடுத்த வருடம் அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிப்பு?

Azeem Kilabdeen

மற்றுமொரு விசேட வர்த்தமானி

wpengine

திடீர் சுற்றிவளைப்பில் 16 பேர் கைது…

wpengine