Top Story 3உள்நாட்டு செய்திகள்

ஊரடங்கை மீறிய 10 பேர் கைது

(ஃபாஸ்ட் நியூஸ் | கம்பஹா) – மினுவங்கொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பொலிஸ் ஊரடங்கு சட்டத்தை மீறிய 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

மினுங்கொட பகுதியில் நேற்றைய தினம் கொரோனா தொற்றுக்குள்ளான நபர் ஒருவர் இனங்காணப்பட்டதை அடுத்து திவுலுபிட்டிய மற்றும் மினுவங்கொட பகுதிகளுக்கு ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இதேவேளை பொலிஸ் ஊரடங்கு சட்டத்தை மீறிய 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

தொழில் திணைக்களத்தினை ஒத்த இணையத்தளம் மூலம் மோசடி

wpengine

கோட்டாபயவின் இலங்கை பிரஜை தொடர்பிலான மனு விசாரணை ஆரம்பம் [VIDEO]

wpengine

சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று

wpengine