Top Story 3உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்விசேட செய்தி

ஊழல்வாதிகளுக்கு தண்டனை வழங்கும் அதிகாரம் அரசுக்கு இல்லை ; அனுர குமார திஸாநாயக.

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஊழல் வாதிகளுக்கு தண்டனை வழங்கும் அதிகாரம் அரசுக்கு இல்லை என ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக குறிப்பிட்டார்.

அரசின் கீழ் குற்றப்புலனாய்வு திணைக்களம் , ஊழல் தடுப்பு பிரிவு ஆகியவை உள்ளன அவர்கள் நடத்தும் விசாரணைகளில் வெளிப்படுத்தப்படும் தகவல்களுக்கு அமைய சட்டமா அதிபர் திணைக்களத்தால் வழக்கு பதிவு செய்யமுடியும்.அதன் பின்னர் நீதிமன்றத்தில் வழக்கை விசாரணை செய்து குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்குவது நீதிமன்றின் கடமை.

நாம் எமது கடமையை நிறுவேற்றுகிறோம்,மோசடி மத்திரம் அல்ல குற்றச்செயல்கள் தொடர்பிலும் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பிலும் நாம் விசாரணை செய்து வருகிறோம் என அவர் குறிப்பிட்டார்.

Related posts

ரிவிர செய்தித்தாளின் முன்னாள் ஆசிரியரை தாக்கிய புலனாய்வு பிரிவின் அதிகாரி மீள் விளக்கமறியலில்..

wpengine

முஸ்லிம்களின் உணர்வுகளை பாதிக்கும் ‘புர்கா’ தடை

wpengine

சுனில் ஹந்துன்நெத்தி பிணை முறி விநியோக ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில்..

wpengine