உள்நாட்டு செய்திகள்

ஊழல் ஒழிப்பு குழு செயலகத்தை மூடுவதற்கு தீர்மானம்…?

ஊழல் ஒழிப்பு குழு செயலகத்தை மூடுவதற்கு தீர்மானிக்க நேற்று(11) கூடிய அமைச்சரவை கூட்டத்தின் போது இணக்கப்பாடு எட்டப்பட்டதாக அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

குறித்த இந்த செயலத்தின் கீழ் கண்டறியப்பட்ட ஊழல் மோசடிகள் குறித்த கோப்புக்களை இலஞ்ச ஊழல்களை விசாரணை செய்யும் ஆணைக்குழுவிற்கு ஒப்படைக்க இதன் போது தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

 

(rizmira)

Related posts

கொரோனா : 251 பேர் அடையாளம்

wpengine

சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்ட அலி சப்ரி!

wpengine

ஷானி – அநுர ரீட் மனுத்தாக்கல்

wpengine