உள்நாட்டு செய்திகள்

ஊழியர் சேமலாப நிதியத்தின் அலுவலர் மத்திய வங்கியால் இடைநீக்கம்…

பேர்பெச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்துடன் தொடர்பு வைத்திருந்த குற்றச்சாட்டில் ஊழியர் சேமலாப நிதியத்தின் அலுவலர் மத்திய வங்கியால் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

குறித்த அலுவலரை இடைநீக்கம் செய்துள்ளமை குறித்து சட்டமா அதிபர் திணைக்களம், பிணைமுறி தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்துள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு அறிவித்துள்ளது.

 

(rizmira)

Related posts

சில பகுதிகளில் இன்றும் மழை

wpengine

ஆவா குழுவினரில் 38பேர் கைது – அமைச்சர் சாகல (VIDEO)

wpengine

குகுலே கங்கையின் வான் கதவு திறக்கப்பட்டுள்ள நிலையில் வெள்ள அபாயம் நிலவும் பிரதேசங்கள் இவை தான்..

wpengine