உள்நாட்டு செய்திகள்

ஊவா மாகாண சபையின் வரவு – செலவுத் திட்டம் இன்று(04)

ஊவா மாகாண சபையின் 2019ம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டமானது முதலமைச்சர் சாமர சம்பத் திசாநாயக்கவினால் இன்று(04) சபையில் முன்வைக்கப்படவுள்ளது.

மாகாண சபையின் வருடாந்த ஒதுக்கீட்டு திட்டம் தொடர்பிலான வாக்கெடுப்பு நாளை(06) இடம்பெறவுள்ளது.

Related posts

நிதி மற்றும் வெகுஜன ஊடக அமைச்சிற்கு புதிய செயலாளர் நியமனம்…

wpengine

பா.உ நாமல் ராஜபக்ஷவிற்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவு.

wpengine

ஒரு வாரம் பாடசாலைகளுக்கு பூட்டு

wpengine