உள்நாட்டு செய்திகள்

ஊவா மாகாண முதலமைச்சர் பொலிசில் சரண்…

பதுளை, தமிழ் மகளிர் பாடசாலையின் அதிபரை ஊவா மாகாண கல்வி அமைச்சர் முழங்காலிட வைத்த சம்பவம் தொடர்பில், ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க அவரது சட்டத்தரணி ஊடாக இன்று(23) பதுளை பொலிசில் சரணடைந்துள்ளார்.

சரணடைந்துள்ள அவரை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

#rizma

Related posts

பேர்பேச்சுவல் ட்ரெஷரீஸ் லிமிட்டட் நிறுவனத்திற்கு இடைக்காலத் தடை..

wpengine

“இனவாத முதலீடுகளிலான அரசியல் நிலைத்ததாக, உலகில் சரித்திரமில்லை” – ரிஷாட் [VIDEO]

wpengine

மட்டுபடுத்தப்பட்ட சேவையாளர்களுடன் நாளை திறப்பு

wpengine