உள்நாட்டு செய்திகள்

ஊவா மாகாண வைத்தியசாலை ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில்…

ஊவா மாகாணத்தில் அமைந்துள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் உள்ள ஊழியர்கள் இன்று(26) காலை முதல் வேலை நிறுத்தத்தினை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

04 மாதங்களாக எவ்வித கொடுப்பனவுகளும் வழங்கப்படாததாலேயே குறித்த வேலை நிறுத்தம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும், குறித்த வேலைநிறுத்தத்தில் வைத்தியர்கள் மற்றும் தாதியர்களும் பங்கு கொண்டுள்ளதாக மேலும் குறிப்பிடப்படுகின்றது.

 

#rishma

Related posts

மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கையில்…

wpengine

13 மில்லியன் பெறுமதியுடைய ஹெரோயினுடன் “ஹைப்ரட் சுத்தா” கைது…

wpengine

சுமார் 45 ரயில் சேவைகள் இரத்து

wpengine