உள்நாட்டு செய்திகள்

எட்டு அரசியல் கைதிகளுக்கும் பாதுகாப்பு வழங்கவும்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அனுராதபுரம் சிறைச்சாலையில் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் எண்மருக்கு ​தேவையான பாதுகாப்பை வழங்குமாறு உயர்நீதிமன்றம் இன்று (05) உத்தரவிட்டது.

அந்த எட்டு கைதிகளின் சார்பில், தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை விசாரணைக்கு எடுத்துகொண்ட போதே, உயர்நீதிமன்றம் மேற்கண்டவாறு தெரிவித்தது.

அவர்கள், சிறைச்சாலைகள் முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தைக்கு எதிராகவே மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

Related posts

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் நியமிப்பு

wpengine

நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் வழங்கப்படவுள்ள கொடுப்பனவு குறித்த யோசனை நாடாளுமன்றில்..

wpengine

இன்று முதல் ரூ.2,000 கொடுப்பனவு

wpengine