உள்நாட்டு செய்திகள்

எதிர்கட்சித் தலைவர் – மக்கள் விடுதலை முன்னணி இன்று(06) சந்திப்பு…

(FASTNEWS-COLOMBO) எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் பிரதிநிதிகளுக்கு இடையில் இன்று(06) சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

20ம் திருத்தச் சட்டம் தொடர்பாக கலந்துரையாடும் நோக்கில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

சீனி – அரிசி : வர்த்தமானி வெளியானது

wpengine

சட்ட விரோதமாக குவைத்தில் தங்கியிருப்போர் வெளியேறுவதற்கான கால அவகாசம் நீடிப்பு…

wpengine

மதிய போசனம் / இங்கிலாந்து அணியினர் 85 ஓட்டங்களுடன் முன்னிலையில்…

wpengine