உள்நாட்டு செய்திகள்

எதிர்கட்சித் தலைவர் மஹிந்த இந்தியா சுற்றுப் பயணத்தில்..

எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் பெப்ரவரி முதல் வாரத்தில் இந்திய சுற்றுப் பயணத்தில் கலந்து கொள்ளவுள்ளதாக எதிர்கட்சித் தலைவர் அலுவலக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது, அவர் எதிர்கட்சித் தலைவர் பதவிக்கு நியமிக்கப்பட்டதன் பின்னர் மேற்கொள்ளும் முதலாவது வெளிநாட்டு சுற்றுப்பயணமாகும்.

Related posts

இரவு நேரங்களிலும் கண்புரை சத்திர சிகிச்சை மேற்கொள்ள தீர்மானம்

wpengine

அடையாள அட்டை வழங்கும் விசேட சேவை இன்று

wpengine

NPP எம்பி பைஸலின் சகோதரர் கைது

Azeem Kilabdeen