ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

எதிர்கால ஜனாதிபதியாக மஹிந்த.. – சுப்பிரமணியன் சுவாமி புகழாரம்…

மஹிந்த ராஜபக்ஷ “இலங்­கை யின் முன்னாள் ஜனா­தி­பதி என்­ப­து டன், எதிர்­கால ஜனா­தி­ப­தி­யாக வர­வுள்­ளவர்” என இந்­திய பார­திய ஜனதா கட்­சியின் தலை­வர்­களில் ஒரு­வ­ரான சுப்­பி­ர­ம­ணியன் சுவாமி தெரி­வித்­துள்ளார்.

மஹிந்­தவின் புது­டில்லி விஜயம் குறித்து அவர், தனது டுவிட்டர் தளத்தில் கருத்து வெளி­யிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்­பிட்­டுள் ளார்.

இலங்­கையின் முன்னாள் ஜனா­தி­ப­தியும், அடுத்த ஜனா­தி­ப­தி­யா­கவும் வர உள்­ளவர், விராட் இந்­துஸ்தான் சங்கம் நடத்தும் நிகழ்வில் கலந்­து­கொள்ள புது­டில்லி வந்­துள்ளார். நாளை பொதுக்­கூட்­டத்தில் உரை யாற்றவுள்ளார்” என அவர் மேலும் குறிப் பிட்டுள்ளார்.

Related posts

கொஸ்கம இராணுவ முகாம் வெடிப்பு சூழ்ச்சியே – அதிர்ச்சியாகும் தகவல்கள்..

wpengine

பேஸ்புக் மற்றும் டுவிட்டர் பயனாளர்களுக்கு மஹிந்த எச்சரிக்கை

wpengine

பிரபல பாடகர் மிகா சிங் கைது

wpengine