உள்நாட்டு செய்திகள்

எதிர்க்கட்சித் தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை…

எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.சம்பந்தன் அவர்களுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றினை முன்வைக்க ஒன்றிணைந்த எதிர்க்கட்சி கலந்துரையாடி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்வரும் மே மாதம் 08ம் திகதி பாராளுமன்றம் ஒன்று கூடியதன் பிற்பாடு அது குறித்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட உள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

 

####

Related posts

இன்றும் விசேட போக்குவரத்து…

wpengine

இலங்கையின் நெருக்கடிக்கு காரணம் தவறான முகாமைத்துவமே!

wpengine

உயிருடன் இருப்பதாகக் காட்டாவிட்டால் ஓய்வூதியம் இரத்து..!

wpengine