Top Story 1உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

எதிர்க்கட்சித் தலைவர் பதவி சஜித்திற்கு வழங்க ரணில் தீர்மானம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவை பெயரிட ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார்.


குறித்த ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற குழு கூட்டத்தின் போது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Related posts

சஹ்ரான் ஹசிமின் மரபணு அறிக்கை நாளை மறுதினம்(21)..

wpengine

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறு வெளியிடுவதில் தாமதம்

wpengine

பணிப்பகிஷ்கரிப்பு தொடர்கிறது.. அரசு தலையிடின் அவசர சேவைகளும் நிறுத்தப்படும் – GMOA எச்சரிக்கை..

wpengine