உள்நாட்டு செய்திகள்

எதிர்க்கட்சி உறுப்பினர்கள் – எதிர்க்கட்சித் தலைவர் சந்திப்பு

(FASTNEWS|COLOMBO) – இன்று(04) காலை 11.00 மணியளவில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் சந்திப்பு ஒன்றை நடத்த உள்ளனர்.

பெரும்பாலும் எதிர்க்கட்சித் தலைவர் இன்று(04) பாராளுமன்றத்தில் விஷேட உரையொன்றை நிகழ்த்த உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

Related posts

முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளை ஆராய விசேட கலந்துரையாடல் – அமைச்சர் ரிஷாத்

wpengine

WannaCry மின்னஞ்சல் குறித்து இலங்கை கணினி அவசர தொழிநுட்ப சேவைப்பிரிவு எச்சரிக்கை..

wpengine

துபாய் பொலிஸாரின் தடுப்பிலுள்ள ஹரக் கட்டாவை இலங்கைக்கு அழைத்துவர நடவடிக்கை!

wpengine