உள்நாட்டு செய்திகள்

எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக காலி முகத்திடல் வரையான வீதிக்கு பூட்டு..

கொழும்பு செரமிக் சந்தியில் இருந்து காலி முகத்திடல் வரையான பாதை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக குறித்த வீதி மூடப்பட்டிருப்பதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இதன்காரணமாக வாகனப் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகவும், மாற்று வழிகளை பபயன்படுத்துமாறும் சாரதிகளிடம் பொலிஸார் வேண்டிக் கொண்டுள்ளனர்.

Related posts

துறைமுகத்தில் சட்டப்படி வேலை

wpengine

ஒரு கோடி பெறுமதியுள்ள மாணிக்கக் கற்களுடன் அளுத்கம நபரொருவர் கைது

wpengine

பொருளாதாரக் குழு இன்னமும் இரத்து செய்யப்படவில்லை…

wpengine