சூடான செய்திகள்

எதிர்வரும் சில நாட்களுக்கு நாட்டின் பல பகுதிகளில் மின் விநியோகம் தடைப்படும்

இன்று முதல் எதிர்வரும் சில நாட்களுக்கு நாட்டின்பல பகுதிகளில் இடைக்கிடையே மின் விநியோகம் தடைப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையம் செயழிலந்துள்ளமையால் போதியளவு மின்சாரத்தை விநியோகிக்க முடியாதுள்ளமையே இதற்கு காரணம் என தலைவர் அனுர விஜேபால கூறினார்.

இதனால் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு இலங்கை மின்சார சபையின் தலைவர் நுகர்வோரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

 

Related posts

நாட்டின் அரிசித் தேவையில் 75 வீதத்தை கிழக்கிலிருந்து வழங்க முடியும்..!

wpengine

வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பு நிலை காரணமாக சீரற்ற காலநிலை தொடரும்..

wpengine

பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் அறிக்கையிட பிரதிச் சபாநாயகர் தலைமையில் குழு நியமனம்

wpengine