உள்நாட்டு செய்திகள்

எதிர்வரும் ஜனவரி மாதம் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த அரசு தீர்மானம்..

எதிர்வரும் ஜனவரி மாதம் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் லக்ஷ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.

சம்மாந்துறையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

ஜனநாயக நாட்டில் தேர்தல் என்பது முக்கியமானது. புதிய தேர்தல் முறைமையின் கீழ் கிராமங்கள் ரீதியாக உள்ளூராட்சி மன்றங்களுக்கான உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவார்கள்.

அத்துடன் இலங்கையில் முதன் முறையாக பெண்களின் பிரதிநித்துவம் அதிகரிக்கப்பட்டுள்ளது என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

 

(rizmira)

Related posts

கோதுமை மாவின் விலை அதிகரிப்பிற்கு அரசாங்கம் அனுமதிக்கவில்லை

wpengine

இலங்கையில் சுற்றுலா சென்ற பகுதிகள் ஆய்வுக்கு

wpengine

முஸ்லிம் சமூகம் , எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் சுனில் ஹிமிதும செனவி வாக்குறுதி

Azeem Kilabdeen