உள்நாட்டு செய்திகள்

நவம்பர் முதல் பொரள்ளை – மருதானைக்கு இடையில் முன்னுரிமை ஒழுங்கை ஆரம்பம்…

எதிர்வரும் நவம்பர் மாதம் முதல், பொரள்ளை மற்றும் மருதானை நகர்ப் பகுதியில் முன்னுரிமை ஒழுங்கை முறையை ஆரம்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்த நிர்மாணப் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக கொழும்பு மாநகர சபை குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, முன்னுரிமை ஒழுங்கை திட்டத்தின் 4 ஆவது கட்டம் பொரள்ளை சந்தியில் இருந்து கொழும்பு – கோட்டை வரை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபை சுட்டிக்காட்டியுள்ளது.

Related posts

அரசமைப்பின் 20ஆவது திருத்தத்தை கொண்டுவருவதில் உறுதியாகவுள்ளோம் – அநுர…

wpengine

படைகளிலிருந்து தப்பியவர்களுக்கு பொதுமன்னிப்பு

wpengine

கீதா குமாரசிங்கவின் இரட்டைக் குடியுரிமை குறித்த ரிட்மனு மீள் விசாரணைக்கு.

wpengine