உள்நாட்டு செய்திகள்

எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் பாடசாலை விடுமுறை…

3 ஆம் தவணை விடுமுறைக்காக அனைத்து அரச மற்றும் அரச அனுமதியுடனான தனியார் பாடசாலைகளும், எதிர்வரும் 8ம் திகதி மூடப்படவுள்ளது.

2018 ஆம் ஆண்டு ஜனவரி 2 ம் திகதி அனைத்துப் பாடசாலைகளும் மீளத் திறக்கப்படும் என, கல்வி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

Related posts

அரச தரப்பு சாட்சியாளராக மாற வேண்டிய அவசியமில்லை – அவன்ட் கார்ட் நிறுவனத் தலைவர்

wpengine

மாலபே மாணவர்களின் உயர்தர பெறுபேறுகளை வெளியிடுமாறு GMOA அமைச்சர் எஸ்.பிக்கு சவால்

wpengine

ஜெனீவாவில் இலங்கைக் குழுவினர் சந்திப்புக்களுக்கு தயார் நிலையில்..

wpengine