உள்நாட்டு செய்திகள்

எதிர்வரும் 07 ஆம் திகதியுடன் முறைப்பாடுகளை ஏற்கும் பணி நிறைவு…

(FASTNEWS-COLOMBO) அரச நிறுவனங்களின் ஊழல் மோசடிகள் தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் முறைப்பாடுகளை ஏற்கும் பணி எதிர்வரும் 07 ஆம் திகதியுடன் நிறைவடைகிறது.

இந்த ஆணைக்குழுவிற்கு இதுவரையில் 295 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2015 ஆம் ஆண்டு ஜனவரி 15 ஆம் திகதியில் இருந்து 2018ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் அரச நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல் மற்றும் மோசடிகள் தொடர்பாக ஆராய்வதற்காக ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

வீசா தடை செய்யப்பட்ட பிரித்தானிய யுவதிக்காககுரல் கொடுக்கும் மைத்திரி

wpengine

கறுப்பு பண விவகாரம் – வெலேசுதா உட்பட்டோருக்கு மீள் விளக்கமறியல்

wpengine

தற்காலிகமாக மூடப்பட்டிருந்த வீதி போக்குவரத்திற்காக திறப்பு..

wpengine