உள்நாட்டு செய்திகள்

எதிர்வரும் 21 ஆம் திகதி திறக்கப்படும்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சுமார் 200க்கும் குறைவான மாணவர்கள் எண்ணிக்கையைக் கொண்டுள்ள, மாகாண சபைகளின் கீழுள்ள பாடசாலைகளின் ஆரம்பப் பிரிவைக் கற்றல், கற்பித்தல் செயற்பாடுகளுக்காக மீள திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, குறித்த பாடசாலைகளின் ஆரம்பப் பிரிவுகளை மாத்திரம் எதிர்வரும் 21 ஆம் திகதியுடன் திறக்க மாகாண ஆளுநர்கள் தீர்மானித்துள்ளனர்.

Related posts

16 மாணவிகள் துஷ்பிரயோகம் – ஆசிரியர் மீண்டும் விளக்கமறியலில்..!

wpengine

கொள்ளுப்பிட்டி – கொம்பனிதெரு பகுதிகளில் கடும் வாகன நெரிசல்…

wpengine

இலங்கை அணி 8 விக்கட் இழப்பிற்கு 91 ஓட்டங்களை பெற்ற நிலையில் 3ம் நாள் ஆடம் இன்று

wpengine