உள்நாட்டு செய்திகள்

எதிர்வரும் 80 நாட்களுக்குள் தேர்தல் நடாத்தப்படும்.. – தீர்மானம் இன்று

உள்ளூராட்சி சபை தேர்தல் எதிர்வரும் ஜனவரி 25 ஆம் 31 ஆம் திகதிக்கு இடையிலுள்ள தினம் ஒன்றில் இடம்பெறும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி சபைகளுக்கான உறுப்பினர்கள் எண்ணிக்கை தொடர்பில் வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தல் இன்று(13) தன்னுடைய கைக்கு கிடைக்கவுள்ளதாகவும், அவ்வாறு கிடைக்கப் பெற்றதன் பின்னர் எதிர்வரும் 80 நாட்களுக்குள் தேர்தல் நடாத்தப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

 

E – ####

Related posts

அரச அதிகாரிகளது ஆடை தொடர்பில் சுற்றுநிரூபம் வெளியீடு

wpengine

உதயங்கவை கைது செய்ய FCID சமர்ப்பித்த மனு நீதிமன்றால் நிராகரிப்பு

wpengine

இலங்கையின் மிக பெரிய சர்வதேச கிரிக்கெட் மைதானம் ஹோமாகமவில்

wpengine