உள்நாட்டு செய்திகள்

எந்தவொரு கட்சியுடனும் உடன்பாட்டுக்கு வரவில்லை…

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சியமைப்பது தொடர்பில் எந்தவொரு கட்சியுடனும் உடன்பாட்டுக்கு வரவில்லை என ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இது குறித்த தேவையான ஆலோசனைகள் உறுப்பினர்களுக்கு வழங்கப்படவுள்ளதாக கூட்டமைப்பின் பொது செயலாளர் அமைச்சர் மகிந்த அமரவீர மேலும் தெரிவித்துள்ளார்.

#rishma

Related posts

மொரட்டுவைப் பல்கலைக்கழக ஆய்வகத்தில் இரசாயன கசிவு

Azeem Kilabdeen

தேர்தல் ஆணைக்குழுவின் புதிய உறுப்பினர்கள்

wpengine

ஷாகிப் அல் ஹசன் இந்தியாவுடனான இறுதிப் போட்டியில் இருந்து விலகல்…

wpengine