உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

எந்தவொரு தரப்பினரும் தனக்கு அறிவிக்கவில்லை என ஜனாதிபதி தெரிவிப்பு..

(FASTNEWS | COLOMBO) – தீவிரவாதத் தாக்குதல்கள் முன்னெடுக்கப்படும் அவதானம் தொடர்பில் எந்தவொரு தரப்பினரும் தனக்கு அறிவிக்கவில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நேற்று(22) மாலை ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றவிசேட அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

R.Rishma

Related posts

கண்டி நிர்வாக மாவட்டத்தில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் நீக்கம்…

wpengine

மக்கள் ஆணையினை ஏற்கத் தயார்

wpengine

பிரதமர் : குறைந்தது 70 வீத வாக்களிப்பு

wpengine