விளையாட்டு

எனது உடம்பு தாங்க முடியாதளவு வேதனையினை அனுபவித்தது – அப்ரிடிக்கும் கொரோனா

(ஃபாஸ்ட் நியூஸ் | பாகிஸ்தான்) – பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் நட்சத்திர வீரருமான சஹீட் அப்ரிடிக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அவரது டுவிட்டர் தளத்தில் இது தொடர்பில் தெரிவிக்கையில்,

“புதன் கிழமையில் இருந்து எனக்கு சுகயீனமாகவே உணர்ந்த்தேன். எனது உடம்பு தாங்க முடியாதளவு வேதனையினை அனுபவித்தது எனலாம். என்னை பரிசோதனைக்கு உட்படுத்திய நிலையில் நான் கொவிட் – 19 தொற்றுக்கு உள்ளாகி முடிந்து விட்டது” என தெரிவித்துள்ளார்.

Related posts

மாலிங்கவின் இடைவெளியினை நிரப்ப ஜெப்ரி வேண்டசே

wpengine

உசைன் போல்டின் வேகம் குறைகிறதா

wpengine

இலங்கை தேசிய கிரிக்கெட் அணிக்கு தடுப்பூசி அடுத்த வாரம்

wpengine