Top Story 2உள்நாட்டு செய்திகள்

என்டிஜன் பாிசோதனை – 41 பேருக்கு கொவிட் உறுதி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மேல் மாகாணத்திலிருந்து வெளியேறுவோருக்கு 11 இடங்களில் மேற்கொள்ளப்படும் Rapid Antigen பாிசோதனைகளில் இதுவரை 41 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த 18ம் திகதி முதல் மேல் மாகாணத்திலிருந்து வெளியேறும் பயணிகள் தொடர்பில் 11 இடங்களில் மேற்கொள்ளப்படும் Rapid Antigen பாிசோதனை நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

அனுமதிப்பத்திரம் இன்றி தொலைபேசிகள் விற்பனைசெய்யத் தடை – முற்றுகையிட அரசு நடவடிக்கை

wpengine

தம்மிக்க பெரேராவுக்கு மீண்டும் அமைச்சுப் பதவி?

wpengine

நாணய சுழற்சியில் இலங்கை அணிக்கு வெற்றி…

wpengine