உள்நாட்டு செய்திகள்

எமில் ரஞ்சன் மற்றும் ரங்கஜீவ விளக்கமறியல் நீடிப்பு…

வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற படுகொலை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்கள் எமில்ரஞ்சன் லமாஹெவா மற்றும் ரங்கஜீவ இருவரையும் எதிர்வரும் 22 ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இன்று(08) கொழும்பு மேலதிக நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்திய போது கொழும்பு மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

Related posts

பிரதமர் அலுவலகத்தினரை தாக்கியமை தொடர்பில் முறைப்பாடு…

wpengine

வில்பத்து வனப்பகுதி அழிக்கப்பட்டது முஸ்லிம்களால் அல்ல – இலங்கைச் சூழலியலாளர்…

wpengine

தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்று விசேட சந்திப்பு

wpengine