உள்நாட்டு செய்திகள்

எம்பிலிபிட்டிய – கொழும்பு தனியார் பேருந்துகள் பணிப்புறக்கணிப்பில்…

எம்பிலிபிட்டிய – கொழும்பு தனியார் பேருந்துகள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று(21) கொழும்பு பிரதான பேருந்து தரிப்பிடத்தில், மொனராகலை பேருந்தொன்றின் சாரதி உதவியாளரால் எம்பிலிபிட்டிய பேருந்தொன்றின் சாரதி உதவியாளர் ஒருவரை தாக்கிய சம்பவத்தை முன்னிறுத்தி குறித்த தனியார் பேருந்துகள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

மேடை நாடகம் நிகழ்ச்சிக்கான அரங்குகளை திறக்க அனுமதி

wpengine

காலியில் பாடசாலைகள் தொடர்ந்தும் பூட்டு

wpengine

வட்டி வீதங்கள் :மத்திய வங்கியின் அறிவிப்பு

wpengine