உள்நாட்டு செய்திகள்

எம்பிலிப்பிட்டிய பிரதேச சபை தலைவர் மற்றும் உறுப்பினர் பதவியில் இருந்து அமில நீக்கம்…

(FASTNEWS | COLOMBO) – பொலிஸ் அதிகாரிகள் இருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் எம்பிலிப்பிட்டிய பிரதேச சபையின் தலைவர் மற்றும் உறுப்பினர் பதவியில் இருந்து எம்.கே.அமில’வை பதவி நீக்கம் செய்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Related posts

உயர்தரப் பரீட்சை ஒத்திவைக்கப்படுமா?

wpengine

மைத்திரி புகைப்பட விளம்பரத்திற்கு கொதித்தெழுந்த ரோஹித்த ராஜபக்ஷ

wpengine

யோஷித தொடர்பில் மற்றுமொரு சர்ச்சை! இரகசிய ஆவணங்கள் அம்பலம்

wpengine