Top Story 2உள்நாட்டு செய்திகள்

எம்.சி.சி தொடர்பான் இறுதி அறிக்கை ஜனாதிபதியிடம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எம்.சி.சி மீளாய்வு குழுவின் இறுதி அறிக்கை இன்று(25) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்படவுள்ளது.

எம்.சி.சி மீளாய்வு குழுவின் இறுதி அறிக்கை நேற்று(24) பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவிடம் கையளிக்கப்பட்டது.

அமைச்சரவையின் அனுமதியுடன், பிரதமர் நியமித்த குழுவானது எம்.சி.சி உடன்படிக்கை தொடர்பில் 6 மாதங்களாக ஆய்வு செய்துள்ளதுடன், பல்வேறு துறையினரின் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை ஆராய்ந்து இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

சிபார்சுகள் அடங்கிய குழுவின் இந்த அறிக்கை பிரதமரினால் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக பிரதமரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

திருமலை சாஹிரா கல்லூரி மாணவிகளின் பரீட்சை பெறுபேறுகள் இடைநிறுத்தம்; திட்டமிட்ட சதி என்கிறார் அப்துல்லா மஹ்ரூப் – ஜனாதிபதி, கல்வி அமைச்சருடன் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பேச்சு..!

wpengine

இதுவரை 60,425 பேர் கைது

wpengine

சர்வதேச சூரியசக்தி ஒருங்கிணைப்பு மாநாட்டில் கலந்து கொள்ள ஜனாதிபதி இந்தியா விஜயம்…

wpengine