உள்நாட்டு செய்திகள்

எரிபொருளில் மின்சாரம் தயாரிப்பு நிறுத்தப்படும்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – 2030ஆம் ஆண்டுக்குள் எரிபொருளைப் பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதை தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மின் மற்றும் எரிசக்தி அமைச்சர் டலஸ் அழகபெரும தெரிவித்துள்ளார்.

மின்னுற்பத்திக்கு டீசல் உள்ளிட்ட எரிபொருட்களை பயன்படுத்துவதற்கு பதிலாக மாற்றீடுகள் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

Related posts

எச்சில் துப்பினால் சட்ட நடவடிக்கை

wpengine

மக்கள் ஆணை இன்னமும் ராஜபக்சக்களுக்கும் மொட்டுக் கட்சியினருக்கும் உண்டு – நாமல்..!

wpengine

ஷாந்த சிசிர குமார மீண்டும் விளக்கமறியலில்

wpengine