ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் தற்போதைய நிலைமை.. (Photos)

கொழும்பு உள்ளிட்ட பல பிரதேசங்களில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் தற்போது நீண்ட வாகன வரிசையினை காணக்கூடியதாக காணப்படுகின்றது.

நாட்டில் அண்மையில் நிலவிய பெற்றோல் தட்டுப்பாடு குறித்து அவதியுற்ற மக்கள் தற்போது பரவலாக பரவி வரும் மீளவும் பெற்றோல் தட்டுப்பாடு குறித்த செய்தியில் மக்கள் எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் காத்திருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

 

#rizmira

Related posts

ரணிலை வீழ்த்த சந்திரிக்கா சூழ்ச்சித் திட்டமாம் – மஹிந்தரின் கணிப்பு சரியாகும் இலக்கு

wpengine

அன்னம் சின்னத்தின் பொது வேட்பாளராக சங்கக்கார…

wpengine

அரசுடன் எவ்வித ‘டீல்’களையும் தாம் மேற்கொள்ளவில்லை

wpengine