உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

எரிபொருள் விலைகள் இன்று (11) நள்ளிரவு முதல் அதிகரிப்பு..

எரிபொருள் விலைகள் இன்று (11) நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்படும் என நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, ஒக்டேன் 92 மற்றும் 95 பெட்ரோல் முறையே ரூபாய் 6.00, ரூபாய் 5.00 இனாலும் ஒட்டோ டீசல், சுபர் டீசல் முறையே ரூபாய். 4.00, ரூபாய். 8.00 இனாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

 

Related posts

செனல் 4 வெளியிட்ட காணொளிகளில் நம்பகத்தன்மை இருக்குமானால் அதை எதற்காக நீக்க வேண்டும்..!

wpengine

ஜனாதிபதி வெளிநாடு பயணம் – பதில் பாதுகாப்பு அமைச்சராக ருவான்

wpengine

கூட்டு எதிரணிக்கு ஆதரவளிக்கும் 38 பேர் தனித்து ஒரு அணியாக செயற்பட தீர்மானம்…

wpengine